
ஏற்கனவே காயம் காரணமாக தொடக்க வீரர் மார்ஷ் முதல் டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.
இளம் வேகப்பந்துவீச்சாளர் கம்மின்ஸ் தொடர் முழுவதும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதிரடி வீரர்களான வார்னர், வாட்சன் மற்றும் வேகப் பந்து வீச்சாளரான பீட்டர் சிடில், பேட்டின்சன் ஆகியோரும் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலிய அணிக்கு இது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
முன்னணி வீரர்கள் பலர் உடல்தகுதியுடன் இல்லாததால் 20-20 போட்டிக்கு வீரர்களை தெரிவு செய்யும் நிலைக்கு அவுஸ்திரேலிய தெரிவு குழுவினர் தள்ளப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment