
இதையடுத்து சேவாக்குக்கு சச்சின் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: சேவாக் சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சக வீரர், அதுவும் ஒரு இந்தியன் எனது சாதனையை முறியடித்து இருப்பதில் பெருமைப்படுகிறேன். சேவாக்குக்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.
No comments:
Post a Comment